Unknown facts about china
இன்றைய பதிவில் நாம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகைகொண்ட நாடாண சீனாவை பற்றிய ஆச்சரியமூட்டும் மற்றும் திகைப்பூட்டக்கூடிய உண்மைகள்(unknown facts about china) பற்றி காண்போம்.
CHINA RULES(சீனாவின் சட்டங்கள்)
சீனாவில் ஒற்றை குழந்தை சட்டம் ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொள்ளவேண்டும் மீறினால் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் பிறகு குழந்தை கருவிலேயே கலைக்கப்படும்.
வித்தியாசமான உணவுகள்(china’s weird foods)
வித்தியாசமான உணவுகளை உண்பதில் சீனர்கள் பெயர்போனவர்கள் என்றே கூறலாம் அதில் சிலவற்றை காண்போம்.
நாய்கறி திருவிழா (DOG FOOD)
சீனாவில் வருடாவருடம் நாய்கறி திருவிழா நடைபெறும் இத்திருவிழாவில் அதிகளவு நாய்களை கொண்று அதன் இறைச்சியை மக்கள் உண்ணுவார்கள்.
பூனைகறி(CAT MEAT)
உலகிலேயே அதிகளவு பூனைகளை உண்ணும் நபர்கள் சீனாவில்தான் உள்ளனர்.இவர்களுக்கு வருடத்திற்கு 4 லட்சம் பூனைகளை உண்ணுகிறார்களாம்.
சீனர்களுக்கு பிடித்த உணவு(chinese favourite foods)
சீன மக்களால் மிகவும் விரும்பக்கூடிய உணவாக கரப்பாண்பூச்சி உள்ளது இந்த கரப்பாண் பூச்சியை பொறித்து சாப்பிடுவார்களாம்.
CHINA RAILWAYS(சீன ரயில்வே)
சீனாவின் ரயில்வே ஆனது மிகவும் பெரியது என்றே கூறலாம். எந்த அளவுக்கு பெரியது என்றால் சீனவின் இரயில் தடங்களை வைத்து பூமியை இரண்டுமுறை சுற்றலாம் அந்த அளவுக்கு அதிகமான இரயில் தடங்களை கொண்டுள்ளது.
குகைகளில் வாழும் மனிதர்கள்
சீனாவில் வாழும் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இன்றும் குகைகளில்தான் வாழ்கின்றனர்.
சீனப்பெருஞ்சுவர் அரிசி மாவால் கட்டப்பட்டது(china big wall)
சீனாவின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று சீனப்பெருஞ்சுவர் இது தொடர்ச்சியாக கட்டபட்டது என்பது பொதுவான நம்பிக்கையாக அனைவரிடமும் உள்ளது. இந்த கட்டிடக்கலை மிகவும் அதிசயமானது என்றே கூறலாம், ஏனென்றால் 20,000 கி.மீ. தூரத்திற்கு நீண்டு காணப்படுகிறது இதில் சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் கற்களை இணைப்பதற்கு ஒட்டும் தன்மைகொண்ட மோர்டாரில் குளுட்டினஸ் என்ற ஒருவகையான அரிசி மாவைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.
DUPLICATE தேசம் சீனா
சீனாவில் நாம் காணும் பொருள்களில் பாதிக்கும் மேற்பட்டவை போலியான பொருட்கள் என்றே கூறலாம் இவை வெறும் பொருட்களில் மட்டுமல்லாமல் நாம் உண்ணும் உணவை கூட போலியாக அதாவது பிளாஸ்டிக் முட்டை பிளாஸ்டிக் அரிசி போன்றவற்றை விற்கின்றனர்.
சீனாவில் Google , Facebook, Youtube போன்றவை கிடையாது
இன்றைய இணைய உலகின் பிரலமான நிறுவனங்களான Google, facebook,youtube போன்ற நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன இதற்கு பதிலாக சீனாவில் உருவாக்கப்பட்ட செயலிகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சீனாவின் கண்டுபிடிப்புகள்
சீனாவானது பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியுள்ளது.
- காகிதம்
- திசைகாட்டி
- ஐஸ்கிரீம்
- அச்சு இயந்திரம்
- அபாகஸ்
- துணிநெய்தல்
- GUNPOWDER
போன்றவற்றை கிட்டதட்ட 4000-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துள்ளனர்.
READ MORE: FACTS ABOUT NORTH KOREA
நன்றி!