இயந்திரவியல் என்றால் என்ன ?what is robotics in tamil

வணக்கம் இந்த பதிவில் வருங்கல்லாதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு துறையான இயந்திரவியல் robotics பற்றி பார்க்கலாம்

what is robotics?

3d rendering robot learning or machine learning with education hud interface

இந்த இயந்திரவியல் என்பது science மற்றும் engineering மற்றும் technology மூன்றையும் ஒன்றினைத்து உருவாக்கபட்ட ஒரு இயந்திரம் அதாவது robot என்று கூறலாம் . இவை மனிதன் செய்யகூடிய வேலையை வேகமாகவும் விவேகமாகவும் செய்ய உதவுகிறது.

ROBOT என்றால் என்ன ?

இந்த robot என்ற வார்த்தை ROBOTA என்ற வாரதையில் இருந்து வந்த இதுக்கான பொருள் worker வேலைக்காரன் என்பதாகும் . முதன் முதல்ல இந்த robot அப்டின்ரது எப்படி இருக்கணும் அதுக்கான rules and ரெகுலேஷன் எப்படி இருக்கணும் அபிடினு 1942-ல சொன்னவருதான் இந்த isaac asimo. இவரு சொன்ன principles வச்சி 1950 ல george devol ஆல உருவாக்கபட்ட முதல் ரோபோ தான் இந்த unimate robot. இத industries ல பொருட்கள் welding செய்ய பயன்படுத்துநாங்க.

செயல்படும் விதம்

இந்த ரோபோகள் என்பது computer புரோகிராம்காளால் உருவாக்கபட்ட ஒரு machine அபிடினு சொல்லலாம் பெரும்பாலும் மனிதன் செய்யகூடிய விஷயங்களை அப்படியே செய்யும். இந்த robo உருவாக்க computer program மட்டும் இல்லாம அதிவேகமாக செயல்படக்கூடிய மெக்கானிக்கல் components அத செயல்படுதுறதுக்கு தேவையான electrical circuits and இந்த robot கு மூளையா இருக்க electronics chips அபிடினு இன்னைக்கு நம்ப படிக்ககூடிய அனைத்து விஷயங்களையும் இதுல ஒன்றினைச்சு தா இத உருவாக்குராங்க. அதுனால இத உருவாக்குறது அப்டின்றது கொஞ்சம் கஷ்டமான விஷயம் அபிடினு கூட சொல்லலாம்.

ROBO பயன்பாடுகள்

இந்த ரோபோக்கள் இன்னைக்கு பெரும்பாலும் industrial companies அதாவது car , bike ,mobile மாதிரியான பொருட்கள் தயாரிக்க அதிக அளவில் பயன்படுது.குறிப்பா சொல்லணும்னா car body part joint பண்ண இந்த மெக்கானிக்கல் hand பயன்படுது பெரும்பாலான இண்டஸ்ட்ரீஸ் ல இந்த mechanical hand தான் பயன்படுதுராங்க. அதுமட்டும் இல்லாம மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தா இருக்ககூடிய வேலைகள் சுரங்க தொழில் , அணு உலை ,fire force , space exploration மாதிரியான இடங்கள்ளயும் அதிகமா பயன்படுது.

தற்போதய காலகட்டதுல பாதிங்கண்ண amazon warehouse ல பொருட்கள் packing பண்ணவும் பொருட்கள transport பண்ணவும் அதிகமா ரோபோக்கள பயன்படுத்துராங்க இது மட்டும் இல்லாம america . china ,russia மாதிரியான நாடுகள் ஆர்மிலயும் அதிகாமா robo களபயன்படுத்த ஆரம்பிச்சாட்டாங்க.

எதிர்காலத்துல இந்த ரோபோக்கள் artificial intelligence உதவியோட ஒரு doctor பண்ணகூடிய medical surgery அ ரொம்ப easy ஆ பண்ணமுடியும் அபிடினும் சொல்லுறாங்க.

இன்னைக்கு காலகட்டத்துல இந்த ரோபோக்கள் உருவாக்குற companyல முக்கியமான company ஆ இருக்குறது இந்த boston dynamics. இவுங்களுக்கும் மத்த கம்பெனிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னனா இவுங்க ரோபோ pets கலையும் உருவாக்குரங்க அதாவது robo dog , robo cats அ உருவாக்குரங்க ஒரு நாய் பூனை எந்த மாரீ செயல்படுமோ அதே மாறியே இந்த ரோபோக்களும் நடந்துக்கும். so ரோபோ pets களும் இன்னைக்கு பயன்பாட்டுல இருக்கு

பாதிப்புக்கள்

என்னதான் இந்த ரோபோகள் மனிதனோட வேலைய easy ஆவும் speed ஆவும் பண்ண உருவாக்கபட்டாலும் எதிர்காலத்துல மனிதர்களோட வேலைய பரிக்குறதுக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கு இப்போவே tesla மாதிரியான நிறுவனங்கள் 60% ரோபோக்கள பயன்படுத்தி அவுங்க company அ நடத்துராங்க இது எதிர்காலத்துல அதிறிக்கவும் வாய்ப்பு இருக்கு. அபிடினா வேலையே இருக்காதா அபிடினா கண்டிப்பா இல்ல எப்படி மாட்டுவண்டி போகி car வந்தப்போ மக்களுக்கு driving, mechanic மாதிரி பலவகையான தொழில் உருவாச்சோ அதேமாறி இந்த ரோபோக்கள் அதிகரிக்கிறப்போ electronics , electrical முக்கியமா mechanical engineers கு வேலைவாய்ப்பும் தொழிலும் அதிகமாகும்.

நன்றி