2023 ஆம் ஆண்டு பெரும் போர் எத்தனை மாத செவ்வாய் கிரகணத்தில் மனிதன் தரையிறங்குதல் என பல நடக்கும் என்று கணித்துள்ளார் நோஸ்ட்ராடாமஸ்.

இத்தாலியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் அடுத்த ஆண்டு உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து சில பகீர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பிரண்ட்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோதிடர் இவர் 16 ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து மறைந்திருந்தாலும் கூட வரும் காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகுது என்பதை பல்வேறு கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார் இவரின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது இவரது கணிப்புகள் உலகப்போர் தொடங்கி ராணி எலிசபெத் மறைவு வரை இவரது பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது.
துல்லியமான கணிப்பு

இவரின் முக்கியமான கணிப்பில் ஒன்றே ஹிட்லரின் எழுச்சி இரண்டாம் உலகப் போர் இரட்டை கோபுர தாக்குதல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை பிரெஞ்சு புரட்சி போன்ற முக்கிய நிகழ்வுகளை இந்த ஜோதிடர் துல்லியமாக கணித்துள்ளார் டிசம்பர் 1503 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் மொத்தம் 6338 கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார் அந்த கணிப்புகளில் உலகம் எப்படி அழியும்? எப்போது அழியும் என்று கூட அவர் கணித்துள்ளார் இதையெல்லாம் விட கொரோனா குறுந்தொற்று கூட தொடர்பாக அவர் துல்லியமாக கணிப்பை செய்துள்ளார்.
பெரும் போர்
இவரின் கணிப்புகளில் பெரும்பாலும் 70% அப்படியே நடந்திருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர் இதற்கிடையில் அவர் 2023 இல் குறித்து சில பகிர் கணிப்புகளை செய்துள்ளார் அதில் முக்கியமான பெரும் போர் அடுத்த ஆண்டு உலகப் பெரும் போர் ரஷ்யா உக்ரைன் போரை குறிப்பிடுகிறார் என்றும் இது மோசமானதாக மாறி மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
செவ்வாய் கிரகணத்தில் மனிதன்

இந்த பெரும் போரில் பிரெஞ்சு உள்ளே நுழையாது என்றும் அவர் கணித்து உள்ளார் அடுத்த செவ்வாய் கிரகணத்தில் மனிதர்கள் தரையிறங்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார் ஆனால் நமக்கு இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இதற்கு சாத்தியமில்லை 2029 இல் தான் தனது போஸ்ட் எக்ஸ் நிறுவனம் மூலம் மனிதர்களை செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்ல முடியும் என எலான்மஸ் கூறியிருந்தார் இன்னும் சில செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட போகும் மாற்றத்தை ஜோதிடர் குறிப்பிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
போப் பிரான்சிஸ்
அடுத்த போப்பாண்டவரை குறித்து கூட ஜோதிடர் கணித்துள்ளார் 2023ல் பிரண்ட்ஷிப் பிறகு புதிய போப்பாண்டவரை தேர்வு செய்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார் இருப்பினும் போப் ப பிரான்சிஸ் தனது கடைசி நேர்மையான போப்பாக இருப்பார் என்றும் இதற்குப் பின் போதைவிற்கு வருபவர்கள் நிச்சயம் பல முறைகேடுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கணித்துள்ளார் மேலும் புவி வெப்பமயமாதல் பாதிப்பு தொடரும் என்றும் அடுத்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார.
புதிய உலகக் கூட்டணி

அடுத்த ஆண்டு சர்வதேச அளவில் பல மாற்றங்கள் நடக்கும் என்பதை அவர் கணித்துள்ளார் குறிப்பாக இரு வலிமையான நாடுகள் இணைந்து ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் வலிமையான ஒரு தலைவரும் வலிமையற்ற ஒரு தலைவனும் இந்தக் கூட்டணியை உருவாக்குவார்கள் என்றும் இந்த கூட்டணி நீண்ட காலத்திற்கு தாங்காது என்றும் ஜோதிடர் கனித்துள்ளார்
கலகம்
மேலும் பல நாடுகளில் அடுத்த ஆண்டு அமைதியற்ற சூழல் நிலவும் என்றும் உள்நாட்டு மோதல் இருக்கும் ஏற்கனவே பொருளாதார சிக்கல் மோசமாகியுள்ளது இதனால் ஏழைகளும் பணக்காரங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து உள்ளது இதன் அடுத்த ஆண்டு செல்வந்தர்களுக்கு எதிராக மிகப்பெரிய கழகம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடர் கணித்துள்ளார் இவை அனைத்தும் நடக்குமா என்பதே நம் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
மூன்றாம் உலகப் போர்

உலகில் மூன்றாம் உலகப்போர் 2023ல் நடக்கும் என கூறியுள்ளார் இதை தற்போது உறுதியாகும் வகையில் உள்ளது அவரது ரஷ்யா போர் தொடுத்து வருவது கடந்த பிப்ரவரி தொடங்கி இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை மேலும் சீன தைவான் இடையான பதற்றமான சூழலில் உள்ளது இந்த விஷயங்களில் அமெரிக்க அரசியல் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது இதனால் இத்தகைய சம்பவங்கள் என்பது பதட்டமான சூழலில் தான் வருகிறது இதனால் தான் அரவரது கணிப்பு படி இந்த நிலவரங்கள் மூன்றாம் உலகப்போருக்கு வழி இருக்கிறது என்று அச்சப்படுகிறது.