உலகின்10 வித்தியாசமானஉணவுகள்(10 worst foods in the world)
நாம் வாழ்வில் அனைவருக்கும் உணவு என்பது அத்தியாவசமான ஒன்றாகும் . அப்பிபட்ட உணவில் நாம் பல வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டிருப்போம் ஆனால் இந்த 10 உணவுகள் மிகவும் வித்தியாசமானவை .இதுபோன்ற உணவுகளை யாரும் பார்த்திருக்க கூட மாட்டிர்கள்.அது போன்ற உணவுகளை தான் இப்போத்து (worst food) பார்க்கப்போகிறோம்.
நாய் உணவு (DOGS MEET FOOD)
நாய் உணவு கேட்கவே அறுவருப்பாக உள்ளது . நாம் நாயை தெருவில் வளர்ந்து பார்த்திருப்போம் வீட்டில் வளர்த்து பார்த்திருப்போம் ஆனால் அதை வளர்த்து அதே நாயை வெட்டி சாப்பிட்டு பார்த்திருக்கீர்களா. ஆம் நாயை வெட்டி சாப்பிடுகிறார்கள் நம் பக்கத்து நாடான சீனாவில் தான் வெட்டி சாப்பிடுகிறார்கள் . அதாவது அவர்கள் நாயை வெட்டி சாப்பிடுவதற்காகவே ஒரு பண்டிகையை கொண்டாடுகிறார்கள் நாய் கறி பண்டிகை (dogs meet festival) என்று கூறுகிறார்கள் . இது போன்ற நாய்களை சாப்பிடுவதற்காக இதற்கென்று தனியாக நாய் பண்ணை வைத்து வளர்க்கிறார்கள்.
எருமை மாடு PENIS உணவு
எருமை மாடோட PENIS உணவு . இதெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டால் ஆம் சாப்பிடுகிறார்கள் . எருமை மாட்டின் PENIS ஐ வெட்டி சாப்பிடும் நாடு சீனா. சீனர்கள் நாய் ,எருமை மாட்டின் PENIS போன்ற வித்தியாசமான மற்றும் அறுவருப்பான உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது ஏன் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டால் அவர்களின் ஆண்மை அதிகரிக்கும் என்பதற்காக சாப்பிடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
கோபி லுவாக் காஃபி (KOPY LUWAK COFFEE)
கோபி லுவாக் காஃபி என்பது நாம் எல்லாரும் குடிக்கும் காஃபி போன்றதுதான்ஆனால் இதுதான் உலகின் விலையுயர்ந்த காபி இதன் விலை 2 லட்சம் அப்படி இதில் என்ன தனித்துவம் என்று கேட்டால் எல்லா காஃபிகளை போல இதையும் காஃபி கொட்டைகளில் தான் செய்கிறார்கள் ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் காஃபி கொட்டையை அப்படியே காஃபிக்கு பயன்படுத்தாமல் (CIVET) சிவெட் என்ற விலங்கிற்கு கொடுத்து அது போடும் மலத்திலிருந்து இந்த காஃபியை செய்கிறார்கள் . இவ்வாறு இந்த விலங்கு போடும் மலத்தின் மூலம் காஃபி செய்வதால் மிகவும் புளிப்பு சுவையுடன் இருப்பதால் அனைவரும் இதனை விரும்பி குடிக்கிறார்கள். என்ன தான் சுவையாக இந்த காஃபி இருந்தாலும் ஒரு விலங்கின் மலத்திலிருந்து தான் செய்கிறார்கள் நினைவில் கொள்ளுங்கள்.
பலூட்(BALUT FOOD)
பலூட்(BALUT) இந்த வகை உணவு பிலிப்பைன்ஸ் நாட்டில் சாப்பிடுகிறார்கள். இந்த உணவு எப்படி சமைக்கின்றார்கள் என்றால் வாத்து முட்டையில் தான் செய்கிறார்கள். இது ஒரு வித்திசமான வாத்து முட்டை . இதை எப்படி சாப்பிடுகிறார்கள் என்றால் அந்த முட்டையில் வாத்து குஞ்சியை வளர்த்து அதன் பாதி வளர்ச்சியில் அதாவது கருவில் இருக்கும் போதே அந்த வாத்து குஞ்சிகளை எடுத்து அதனை அவித்து அப்படியே சாப்பிடுகிறார்கள். இவ்வாறு ஒரு உயிரினம் பூமிக்கு வரும் முன்னே அதனை கொன்று சாப்பிடுகிறார்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினர்.
வௌவால் கறி (FRUIT BAT FOOD)
வௌவால் கறி இந்த வகையான உணவுகள் தெற்கு ஆசியா நாட்டினர் சாப்பிடுகிறார்கள். இதன் பெயர் போன்றே வௌவாலை வைத்து சமைக்கின்றனர் .இதன் சுவை கோழி கறியின் சுவையில் இருக்கும் . இதனை சாப்பிடும் போது மனித சிறுநீரக நாற்றம் ஏற்படுமாம் .இந்த வகை வௌவால்கள் சாப்பிடுவதற்காக வளர்க்கப்படுகின்றனர். இது எந்த நோயும் ஏற்படுத்தாமல் இதற்காக வௌவாலை வளர்ப்பார்கள் .
எலி மதுபானம்( MOUSE WINE )
எலி மதுபானம் இந்த வகை மதுபானம் சீனாவில் விரும்பி குடிக்கிறார்கள் . இந்த மதுபானம் எலிகளால் செய்யப்படுகிறது அதுவும் பிறந்து மூன்றே நாளான எலிகளை கொண்டு செய்யப்படுகிறது. இந்த எலிகளை ஒரு வருடத்திற்கு அப்படியே பதபடுத்தி மதுபானத்தில் போட்டு வைத்திருப்பர் பிறகு ஒரு வருடத்திற்கு பின்பு அதை எடுத்து சாப்பிடுவார்கள். ஏன் இவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்றால் புளிக்க வைப்பதற்காக இவ்வாறு செய்கின்றனர் இதனால் இதயம் மற்றும் கல்லீரல் வலுப்பெறும் என்று அவர்கள் கூறுகிறார்கள் இதன் காரணத்தினாலே சாப்பிடுகிறார்கள்.
ஆக்டோபஸ் உணவு (OCTOPUS STRAIGHTUP)
ஆக்டோபஸ் உணவு இந்த உணவு ஆபத்தான உணவு ஆகும் . அதாவது ஆக்டோபஸ் எல்லாரும் சாப்பிடும் உணவு தானே இதில் என்ன வித்தியாசம் உள்ளது என்று கேட்டால் இந்த உணவு சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும் அதாவது உயிரோடு இருக்கும் ஆக்டோபாஸை அப்படியே சாப்பிட வேண்டும் . அதன் கால் களையோ அல்லது தலையையோ வெட்டாமல் வைத்திருக்கிறார்கள் அதனை அப்படியே சாப்பிட வேண்டும். இது சாப்பிடுவது உயிருக்கு சற்று ஆபத்தே.
சாலமன் மீன் உணவு
சாலமன் மீன் உணவு இந்த வகை உணவு நாம் சாப்பிடுவது போல அல்லாமல் சற்று மாறுபட்டு இருக்கும். நாம் மீனை அலசி சமைத்து சாப்பிடுவோம் ஆனால் இந்த மீனை எப்படி சாப்பிடுகிறார்கள் என்றால் இந்த மீனை பிடித்து 7 நாட்களுக்கு அப்படியே குழி தோண்டி புதைத்து விடுவார்கள் பின்னர் 7நாள் கழித்து அதனை அப்படியே சாப்பிடுவார்களாம். அதில் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசுமாம் அப்பவும் அதனை நாற்றத்துடனே சாப்பிடுவார்கள்.
பூ ச்சி பிஸ்கட்
நாம் எல்லாருமே பிஸ்கட் சாப்பிட்டிருப்போம் ஆனால் இந்த மாதிரி பிஸ்கட்ட யாருமே சாப்பிட்டுக்க மாட்டிங்க . இதன் பேருக்கு ஏற்ற மாதிரியே இந்த பிஸ்கட் வெறும் பூச்சிகளால் ஆனது . நாம் சாப்பிடும் பிஸ்கட்டில் சாக்லேட்,பாதாம், முந்திரி இருக்கும் ஆனால் இந்த பிஸ்கெட்டில் பூச்சி, கொசு போன்றவைகளால் ஆனது .
பூச்சி சிப்ஸ்
பூச்சி சிப்ஸ் இந்த வகை சிப்ஸ் சீனாவில் சாப்பிடுகிறார்கள் . அதாவது வெட்டுகிளியை பிடித்து அதனை எண்ணெய்யில் பொறித்து சிப்ஸ் போல சாப்பிடுகிறார்கள். இதுமட்டுமின்றி சிலந்தி சில வண்டுகளையும் பொறித்து சிப்ஸ் போல சாப்பிடுகிறார்கள்.
youtube-ல் காண click -செய்யவும்
நன்றி !