வணக்கம்! இந்த பதிவில் நம் உலகை பற்றிய சில சுவாரஸ்யமான இன்றுவரை நீங்கள் அறியாத(mindblowing facts)தகவலை பற்றி காண்போம்.
அதிக ஏரிகளை கொண்ட நாடு
உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளையும் விட கனடாவில் அதிக ஏரிகள் உள்ளனவா அவை மிகப் பெரியதாக இருப்பதால், அவை உண்மையில் மூடப்பட்ட கடல்களாகக் கருதப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய எல்லை
பிரேசில் மற்றும் பிரான்ஸ் 673 கிலோமீட்டர் எல்லையை பகிரந்துகொள்கின்றனர். இதற்கு காரணம் பிரெஞ்சு கயானாவாகும்.
பரிட்சையில் பிட் அடித்தால் ஜெயில்
பங்களாதேஷில் பரீட்சையில் நீங்கள் மோசடி செய்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் இது உண்மைதான்.
மாசு
மாசு உலகின் மிகப்பெரிய உலகளாவிய கொலையாளிகளில் ஒன்றாகும், இது 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது. இது மலேரியா மற்றும் எச்.ஐ.வி போன்ற உலகளாவிய நோய்களுடன் அதிக உயிர்களை காவு வாங்கிறது.
வெண்டிங் இயந்திரம் செய்யும் கொலைகள்
ஒவ்வொரு வருடமும் இந்த வெண்டிங் இயந்திரத்தால் மட்டுமே கிட்டதட்ட 4 இறப்புகள் நடந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தையின் ஆற்றல்
ஒரு நான்கு வயது குழந்தையால் ஒரு நாளுக்கு 400 கேள்விகளுக்கான பதிலை மறக்காமல் சொல்ல முடியும்.
எறும்புகளின் எடை
இந்த உலகில் இருக்கும் மனிதர்களின் எடையை விட உலகில் இருக்கும் மொத்த எறும்புகளின் எடை அதிகம்.
விமான உணவு
நீங்கள் சாதாரணமாக சாப்பிடும் உணவை விமானத்தில் சாப்பிடும்போது அது உங்களுக்கு சுவை கம்மியாக தெரிய வாய்ப்புள்ளது.
நீல திமிங்கலத்தின் இதயம்
ஒரு நீல திமிங்கலத்தின் இதயமானது நீச்சல் குளத்தை விட அதிகமாக இருக்கும்.
பாலைவனமும் கடலும்
இந்த உலகில் கடலும் பாலைவனமும் சந்திக்கூடிய ஒரே நாடு நமீபியா மட்டுமே.
நன்றி!