FACTS ABOUT IPL
![]() |
source:ipl/bcci |
வணக்கம்! இன்றைய பதிவில் உலகின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் மிகபெரிய மற்றும் இந்தியாவின் பணக்கார போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்(ஐ.பி.எல்) பற்றிய சில சுவாரஸ்யமான அறியபடாத உண்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஐ.பி .எல் 50 ஓவரா இருந்தா எப்படி இருக்கும்
முதன் முதலில் ஐ.பி எல் தொடங்கும் திட்டம் 1995-ஆம் ஆண்டு உரிவாக்கபட்டது அப்போது இந்த கிரிக்கெட் தொடரை 50-ஓவர்களில் நடத்தலாம் என்றே திட்டமிட்டுருந்தனர் அன்றைய காலகட்டத்தில் டி20 என்ற முறையே கிடையாது அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு நடந்த உலகோப்பை 20-ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வென்றது அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு ஐ.பி எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாக அறிமுபடுத்தபட்டு பெரும் வெற்றி கண்டது.
ஸ்டம்புகளின் விலை எவ்வளவு
ஐ.பில் போட்டிகளில் 2017-ஆம் ஆண்டு முதல் சிங்க் LED பல்புகள் கொண்ட ஸ்டம்புகள் மற்றும் பெயில்கள் பயன்படுத்தப்படுகின்றன இவற்றின் விலை மட்டும் கிட்டதட்ட 25 இலட்சம் ரூபாய் ஆகும். முன்பெல்லாம் போட்டி முடிந்ததும் ஸ்டம்புகளை எடுத்து செல்வது வழக்கம் ஆனால் வீரர்கள் தற்போது இந்த ஸ்டம்புகளை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஐ பி எல்லில் வீசப்படும் ஒரு பந்தின் விலை
ஐ.பி.எல்லில் வீசப்படும் ஒவ்வொரு பந்தையும் ஒளிபரப்ப ஸ்டார் நிறுவனம் பி.சிச.சி.ஐ க்கு 24-இலட்சம் கொடுக்கிறது.
சி எஸ் கேவின் விலை
கொல்கத்தா அணியின் சாபம்
200-ஆம் ஆண்டு ஐ.பி.எல்லின் துவக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்காக மெக்கல்லம் 158 ரன்கள் குவித்தார் அதன்பிறகு அன்று முதல் இன்றுவரை கொல்கத்தா அணியில் இருக்கும் ஒரு வீரர் கூட 100 சதம் அடித்ததில்லை. கொல்கத்தாவிற்காக 2021 வரை சமடித்தவர்கள் பட்டியளில் முதலும் கடைசியாக உள்ளார்.
ஐ.பி எல்லின் கேப்டன்கள்
ஐ.பி எல் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை கேப்டனை மாற்றத ஒரே அணி சி எஸ் கே மட்டம்தான் ஏனெனில் அணியின் தலைவர் தல தோனி அல்லவா. அதேபோல் ஐ.பி .எல் ஆரம்பத்திரலிருந்து இன்றுவரை வருடா வருடம் கேப்டன்களை மாற்றிக்கொண்டே இருக்கும் ஒரே அணி பஞ்சாப் மட்டும்தான்.
ஹட்ரிக் மன்னன்
ஐ.பி .எல் பொறுத்தவரை அதிக ஹட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த நபராக அமித் மிஷ்ரா உள்ளார் இவர் மூன்ற்முறை ஹட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளார் 2008,2011,2013 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்துள்ளார்.
கோப்பை வெல்லும் கரண்ஷர்மா
இந்த கரண் ஷர்மா மாறிய அணிகள் வரிசையாக கோப்பையை வென்றுள்ளன முதலில் 2016 ஹைதரபாத் அணி 2017 மும்பை அணி இறுதியாக 2018 சென்னை அணி என இவர் சென்ற அணிகளெல்லாம் கோப்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
பெங்களூரு அணியின் சாதனைகள்
பெங்களூரு அணி பல சாதனைகளை செய்திருந்தாலும் இன்றுவரை கோப்பையை வெல்லாமல் இருந்துள்ளது.பெங்களூரு அணிதான் ஐ.பி எல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணியாக இருந்துள்ளது அதேபோல் ஐ பி எல்லில் மிக குறைவான ரன்களை அடித்த அணியும் பெங்களூருதான்.
RELATED: TOP 10 SPORTS IN THE WORLD