செவ்வாய் கிரகம் பற்றிய உண்மைகள் (top 10 Unknown Facts About Mars)
சிகப்பு கிரகம் செவ்வாய்-mars facts
செவ்வாய் கிரகம் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஏன் சிவப்பாக உள்ளது என்றால் அதன் மேற்பரப்பில் அதிகளவு இரும்பு ஆக்ஸைடு உள்ளது, இதனால் பூமியில் உள்ளதுபோல் துருவானது செவ்வாயில் அதிக அளவில் உள்ளது இதன் காரணமாக செவ்வாய் பார்க்க சிவப்பு நிறத்தில் தெரியும்.
செவ்வாயில் தண்ணீர்:
4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு செவ்வாயில் நீர் இருப்பதற்கான தடயங்கள் இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது செவ்வாயில் ஆறுகள் பாய்ந்ததற்கான தடங்கள் உள்ளன அதுமட்டுமன்றி செவ்வாயின் வடதுருவ பகுதியில் பனிகட்டிகளுக்கு இடையில் தண்ணீர் இருப்பதை நாஸா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது. எனவே செவ்வாயில் தண்ணீர் இல்லை யாராவது உங்களிடம் கூறினால் அவரிடம் இந்த தகவலை கூறுங்கள்
செவ்வாயில் மனிதனின் எடை
source: pixabay |
பூமியில் ஒரு மனிதரின் எடை 100 கிலோ எனில் செவ்வாயில் ஒரு மனிதரின் எடை 40 கிலோ ஆகும் ஏனெனில் பூமியின் ஈர்ப்பு விசையை விட செவ்வாயின் ஈர்ப்பு விசை 60 மடங்கு மிகக்குறைவாகும். இதற்கு காரணம் செவ்வாயின் மையப்பகுதி எனலாம் நம் பூமியின் மையப்பகுதி சூரியனில் இருக்கும் வெப்பத்திற்கு சமாமக இருக்கும் ஆனால் செவ்வாயிலன் மையப்பகுதியானது குளிராகிவிட்டது. இந்த காரணத்தால் செவ்வாயில் காந்த விசையானது குறைந்து காணப்படுகிறது.
செவ்வாயின் பருவநிலை
செவ்வாய் கிரகம் மட்டுமே சூரியனை அதிக நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதால் ஒரு கட்டத்தில் சூரியனுக்கு அருகிலும் மற்றொரு கட்டத்தில் சூரியனை விட்டு அதிக தொலைவிலும் இருக்கும்.நம் பூமியை போல செவ்வாயும் ஒரு கோணத்தில் சாய்ந்திருக்கும். செவ்வாய் 23 டிகிரியும் பூமி 25 டிகிரியும் சாய்ந்திருக்கும். நமது பூமியில் பருவகாலம் மாறி மாறி வருவது போல் செவ்வாயிலும் பருவகாலம் மாறும். செவ்வாயில் முன்பு இருந்த நீர் அனைத்தும் அதிக வெப்பத்தின் காரணமாக ஆவியாக மாறிவிட்டது. செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் மற்றம் சூரிய மறைவு நீல நிறத்தில் இருக்குமாம் இதற்கு காரணம் அங்கு வளஇமண்டலம் கிடையாது.
.
செவ்வாய் பெயர்காரணம்
செவ்வாயின் அமைப்பு
செவ்வாயின் வெப்பம் பூமியை விட குறைவாக இருக்கும்.இதனுடைய சராசரி வெப்பநிலை –65 டிகிரி செல்சியஸ் ஆகும். இதனால் செவ்வாயில் அதிக எரிமலை மலைகள் உள்ளன. செவ்வாய் கிரகத்தில் அதிக அளவு புலுதி புயல் வீசும். செவ்வாயு கிரகமானது பூமியை விட உருவளவில் சற்று சிறியதாக இருக்கும் . இது சிறியதாக இருப்பதால் சூரிய கதிர் வீச்சு அதிக அளவு படும். பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுக்கும் செவ்வாய் சூரியனை சுற்றி வர மொத்தம் 687 நாட்கள் ஆகுமாம். பூமியில் ஒருநாள் 24 மணிநேரம் ஆகும் ஆனால் செவ்வாயில் 24 .6 மணி நேரம் ஆகும் .
செவ்வாயின் நிலவுகள்
செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலவுகள் உள்ளன . இதனுடைய இரண்டு நிலாவும் வடிவமற்ற நிலையில் இருக்கும். இந்த நிலாவின் பெயர் போபோஸ் மற்றும் டீமோஸ் ஆகும். இதில் போபோஸ் செவ்வாய் கோளை ஒட்டி சுழல்கிறது. போபோஸ் கொஞ்ச நாட்களில் செவ்வாய் உள்ளே விழுந்து ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செவ்வாயின் எரிமலை
செவ்வாயில் மிகப்பெரிய மலை ஒன்று உள்ளது. இது எவரெஸ்ட்டை விட மிகப்பெரிய மலையாகும்.இந்த மலை அதிகளவு மீத்தேனை வெளியிடுமாம் .
செவ்வாயில் சூரிய உதயம்
நன்றி!
YOUTUBE – ல் காண CLICK செய்யுங்கள்