FACTS ABOUT LIFE
வணக்கம் நண்பர்களே! நம் வாழ்க்கை பற்றிய நாமே அறியாத (facts about life) சில ஆச்சரியமான விடயங்களை இந்த பதிவில் காண்போம்.
1. மனித வாழ்க்கை-human life
கடந்த 200 ஆண்டுகளில் வாழ்ந்த மனிதர்களின் ஆயுட்காலத்தை விட கடந்த 50 ஆண்டுகளில் மனித ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
2.உயிர்கள்-life of species
3.கொட்டாவி
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் கிட்டதட்ட 2,50,000 முறை கொட்டாவி விடுகிறான் ,இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கொட்டாவி வர காரணம் என்ன என்பது இன்றுவரை ஒரு தெளிவான விளக்கம் இல்லை.
4.உணவு
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் கிட்டதட்ட 35,000 முதல் 40,000 கிலோ உணவுகளை உட்கொள்ளுகிறானாம் ,இது உங்களுக்கும் கூட பொருந்தும்.
5.உமிழ்நீர்
மனிதவாழ்நாளில் மட்டும் 2,36 இலட்சம் லிட்டர் உமிழ்நீரானது அவர்களின் வாயில் சுரக்குமாம் இந்த உமிழ்நீரை வைத்து இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பலாம் அந்த அளவிற்கு அதிகமான உமிழ் நீர் நம் வாயில் சுரக்கிறது.
6.கக்கூஸில் கழித்த நேரம்
மனிதர்கள் தன்னுடைய வாழ்க்கையில் கழிப்பறையில் மட்டும் 3 மாத காலங்களை செலவிடுவார்களாம்.சிலருக்கு இதைவிட அதிகமாக கூட தேவைப்படலாம்.
7.ஏழ்மை
இந்த உலகில் உள்ள 80% சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஒரு நாள் வருமானம் 500 ரூபாயை விட மிகவும் குறைவு.
8.பெண்கள்
9.தூக்கம்
ஒரு மனிதனால் உணவின்றி 2 மாதங்கள் வரை உயிர்வாழ முடியும் ஆனால் தூக்கமில்லாமல் ஒரு மனிதனால் வெறும் 11 நாட்கள் மட்டும்தான் உயிர்வாழமுடியும். உரக்கம் என்பது வாழ்க்கையில் மிக அவசியமாக உள்ளது.