வணக்கம்! இந்த பதிவில் உலகின் மிகப்பெரிய பத்து பணக்கரார்களில் ஒருவரான மற்றம் நம் நாடு இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானி பற்றிய ஒரு பத்து ஆச்சரியமூட்டும் தகவல்களை காண்போம்.
அம்பானி மகளின் திருமணம்
இந்த உலகில் நடந்த மிக பிரம்மாண்டமான திருமனங்களில் அம்பானி மகளின் திருமணமும் ஒன்று . இந்த திருமணத்திற்காக மட்டும் மும்பையில் ஆயிரம் விமானங்கள் வரவழைக்கபட்டு அதில் விருந்தினர்களை அனுப்பியதாகவும் மற்றும் இந்த திருமணத்திற்காக எடுக்கபட்ட புகைப்படம் மட்டும் கிட்ட தட்ட 1 இலட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
அம்பானியின் வீடு
இந்த உலகிலேயே மிக விலையுயர்ந்த வீடு மும்பையில் இருக்கும் அம்பானியின் அன்டிலியா வீடுதான் இந்த வீடானது பக்கிங்கம் மாளிகையை விட விலையுயர்ந்த வீடு என கூறப்படுகிறது . இந்த வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள் மட்டும் கிட்டதட்ட 600 நபர்கள் அதுமட்டுமின்றி இந்த வீட்டில் ஹெலிகாப்டர் வந்து செல்ல தனியாக ஹெலிபேட் ஒன்றும் உள்ளது.
அம்பானியின் வரி எவ்வளவு தெரியுமா
இந்தியாவில் வசூலிக்கப்படும் வரிகளில் கிட்டதட்ட 5% வரியானது அம்பானியிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது இவரின் ஒரு வருடத்திற்கான வரிப்பணம் என்பது பல கோடிகளை தாண்டும் அந்த அளவுக்கு அதிக வரிப்பணத்தை அம்பானி செலுத்துகிறார்.
அம்பானி எங்கு பிறந்தார்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார்ரான அம்பானி நம் நாடு இந்தியாவில் பிறக்கவில்லை என்று கூறினால் உங்களால் நம்பமுடியுமா ஆம் அதுதான் உண்மையும் கூட. இவர் ஏமன் நாட்டில் பிறந்தவர் இவரின் தந்தை துருபய் அம்பானி ஏமனில் இருக்கும் எண்ணெய் கிணறுகளில் வேலைசெய்யும்பொழுது பிறந்தார்.
அம்பானியின் கார்
அம்பானி வைத்தரிக்கும் காரானது உலகின் விலையுயரந்த கார்களில் ஒன்றான மேபாக் மற்றும் BMW ஆகும் இது கிட்டதட்ட பல மில்லியன் டாலர்கள் விலை கொண்டது அதுமட்டுமல்லாமல் இந்த காரானது மிகவும் பாதுகாப்பானது அதாவது புல்லட்களிலும் இருந்து நம்மை பாதுகாக்குமாம் அந்த அளவுக்கு பாதுகாப்பானது.
ஒரு மணி நேரத்தில் அம்பானி சாம்பாதிக்கும் காசு எவ்வளவு தெரியுமா
இந்த ஒரு விடயத்தை கேட்டால் உங்களுக்கு கண்டிப்பாக தலைசுற்றலாம் அதுஎன்னவென்றால் அம்பானி அவர்களு ஒரு மணி நேரத்திற்கு மட்டும் கிட்டதட்ட 90 கோடி ரூபாய் சம்பாதிக்கிறாராம்.
அம்பானியின் கனவு
நம் அனைவரும் நினைத்திருப்போம் அம்பானி சிறுவயதில் இருந்து ஒருதொழிலதிபர் ஆக வேண்டும் என்று , ஆனால் உண்மையில் அம்பானி சிறுவயதில் இருந்து ஒரு ஆசிரியராக வேண்டும் என்றுதான் கனவு கண்டாராம் அதன்பிறகு தந்தையின் தொழிலை நடத்தியதால் அவருக்கு நேரமில்லாததால் அப்படியே விட்டுவிட்டார். இருப்பினும் இதுபற்றி அவர் கூறுகையில் என்னுடைய 60-களில் கண்டிப்பாக ஆசிரியாக பனியாறறுவேன் என குறிப்பிட்டுள்ளார் .
அம்பானி ஒரு டீடோட்லர்
ஆம் அம்பானிக்கு குடிப்பழக்கம் என்பதே இல்லை அவர் தொழில்முறை பார்டிக்கு கூட மதுக்களை அங்கீகரிப்பதில்லையாம். அதுபோல் இவர் சைவ உணவுகளை மட்டுமே உண்பாராம்.
நன்றி!