tanjore big temple

தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு interesting facts about brihadeeswarar temple in tamil

தஞ்சாவூர் பெரியகோவில் வரலாறு-brihadeeswarar temple

brihadeeswarar temple
                   தஞ்சாவூர் கோவில் மிகவும் சிறப்புடைய  வரலாற்று  அம்சம் பொருந்திய கோயிலாகும். தமிழர்களின பெருமையாக கருதப்படும் தஞ்சை கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது .   இது நம் தமிழ் கட்டிட கலையின் பெருஞ்செல்வமாக  கருதப்படுகிறது . இவ்வாறு சிறப்பு பல்வேறு  சிறப்புகளைபெற்ற தஞ்சை பெரியகோவிலின் வரலாறை பற்றி  இப்பதிவில் காண்போம். 
 

பெறுவுடையார் கோவில்

tanjore temple history
            இந்த பெறுவுடையார் கோவில் உலகின்  மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக உள்ளது.இந்த கோவிலை ராஜராஜ சோழன் 1005 ம் ஆண்டு ஆரம்பித்து 1010 ஆம் ஆண்டு கட்டி முடித்தார். அந்த காலத்தில் இதனை இவ்வளவு சிறப்பாக கட்டியிருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும். இந்த கோயிலின் கட்டிட கலையை நிர்ணயித்தவர் குஞ்சலராதன் என்ற கட்டிகலைஆய்வாளர் ஆவார். இந்த கோவில் பிரகதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பிறகு பெறுவுடயார் கோவில் என்று பெயர் மாற்றம் செய்யபட்டது. 
 
                      இந்த பெரிய கோவிலில்  பல ரகசிய அறைகள் இருப்பதாகவும் அந்த பல ரகசிய அறைகள்  பல்வேறு  மர்மங்களை கொண்டுள்ளது என்றும்  கூறப்படுகிறது . இந்த சிறப்பு மிக்க கட்டிட கலைகளை நாம் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து  கட்டினால் கூட  பல ஆண்டுகள் ஆகும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 
 

தஞ்சை கோவிலின் மேற்கூறை

tanjore temple
      தஞ்சை பெரிய  கோவிலின் மேற்கூறை சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.  இந்த கோயிலின்  மேற்கூரை 80 டன் கிரானைட் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இது ஒரே கல்லால் ஆனது இந்த அதிகளவு  எடையுள்ள கல்லை எவ்வாறு 216 அடி  உள்ள கோபுரத்தின் மேலே எப்படி எடுத்து சென்றிருப்பார்கள்  என்று அனைவருக்கும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.  
 
               இந்த பாறையை யானைகள் மற்றும் வீரர்களை் மட்டும் வைத்து  தான் மேலே வைத்தனர்என்று ஒரு சில கருத்துகள் உண்டு . இந்த கல்லை வைக்க சாய்வலான அளவில் படிகட்டுகளை அமைத்து அதன் பின்னரை கல்லை மேலே எடுத்து சென்றனர் மற்றொரு கூற்றும் உள்ளது. இந்த இரண்டில் எது உண்மையில் நிகழ்ந்திருக்கும் எனகபது இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது,மற்றும் பல்வேறு கட்டுகதைகளும் மக்களிடையே கூறப்படுகிறது அதை கீழே காண்போம்
 
 
brihadeeswarar temple
 
            *இதனுடைய இன்னொரு கருத்து ராஜராஹ சோழன் காலத்தில்  உருவ அளவில் பெரிய(GIANTS) மனிதர்களை மரபணு மாற்றம் செய்து உருவாக்கி  அவர்களை வைத்து கட்டியிருப்பர் என்றும் கூறப்படுகிறது
              * மற்றொரு கருத்து ராஜ ராஜ சோழனுக்கும் ஏலியன்கள் உதவி இருப்பதாகவும் அதன் மூலம் ஏலியன்கள்தான் இந்த கோவிலை கட்டினார்கள் என்றும்  கூறுகிறார்கள். 
              *மற்றொரு கருத்து நாம் அறிவியலில் படிக்கும் ஒலியின் மூலம் எடைகளை தூக்க முடியும் என்ற கருத்தினை வைத்து இந்த எடை கல்லை ஒலியை வைத்து தூக்கி சென்றிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
 
உண்மையில் இதையெல்லாம் நம்பஇயலாது  நம்புவதற்கான ஆதரங்களும் நமக்கு கிடையாது எனவே இவற்றையெல்லாம் கட்டுகதையாகதான் உள்ளது 
 
மேலும் படிக்க; தமிழ் பண்பாட்டிற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் 

கோவில் கருவறை

shivan tanjore
          இந்த கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கம் அதிக மின்காந்த அலைகளைகொண்டது இது +ve ஆற்றலை கொண்டதாகவும் உள்ளது. இந்த ஆற்றல் கோவிலை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய 80 டன் கல்லை மேலே வைத்துள்ளனர். இந்த நல்ல ஆற்றலால் மக்களுக்கு அமைதியையும் மனதிற்கும்  உடலிற்கும்  அமைதியை தருகிறது.
 

தஞ்சை ஓவியம்

brihadeeswarar temple history
                இந்த தாஞ்சாவூரில் மிகவும் பிரபலமானது அழகான மற்றும் சிறப்பம்சம் மிக்க  ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் ராஜராஜ சோழனின் வரலாறு மற்றும் அவர்களின் மகத்துவத்தை பற்றி தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராஜராஜ சோழனின் சிவ பக்தியை இந்த ஓவியங்கள் எடுத்து கூறுகிறது. இந்திய ஓவிய வரலாற்றில் தஞ்சாவூர் ஓவியம் சிறந்த இடத்தை பெற்றுள்ளது. இந்த ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாகவும்  புதிதாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .
 
 

  கிரானைட் கல் 

tanjore temple
 
                 உலகில் சிறந்த மற்றும் உறுதியான கற்களில் ஒன்று இந்த  கிரானைட் கல் இந்த கல் அதிக எடை மற்றும் உறுதியானது  என்பதால்  சிலைகள் செய்ய கடினமாக இருக்குமாம் . இந்த கோயிலை கட்ட 130000 அளவிலான  கிரானைட் கல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த பாறைகளை கோவிலிருந்து 80 கீ.மீ தூரத்திலிருந்து வாங்கினர், இந்த கற்களை கொண்டுவர 1000 யானைகளையும் 5000 குதிரை வண்டிகளையும்  பயன்படுத்தினார்கள். 
     
                     கிரானைட் பாறைகளை வெட்ட பல தந்திரங்களை பயன்படுத்தியுள்ளார்கள். அந்த காலத்தில் நவீன போக்குவரத்து இல்லாமலே பல தூரத்திலிருந்து கற்களை மலையிலிருந்து சமவெளிக்கு எடுத்து வந்துள்ளனர்.  இந்த கோவில் சமவெளியில் கட்டப்பட்டது ஆனால் பாறைகள் மலையிலிருந்து எடுத்து  வரப்பட்டதால் எவ்வாறு எடுத்துவந்திருபார்கள் என்பதும் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. 
 
 

கோவில் சிறப்பம்சம்

tanjore big temple
        இந்த  கோயிலை 1886 ஹீல்ஸ் என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர்  ராஜராஜ சோழன் தான் கட்டினார் ஆதார பூர்வமாக  நிரூபித்தார்.  ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி தேவர் ஆவார். இந்த கோயில் சோழர்களின் கலை நயத்தை கூறுகிறது.
 
           இந்த கோயிலின் பல ஆயிர கணக்கில் ஆட்கள் வேலை செய்த்ததாகவும் இந்த குறிப்புகள்  கோவிலின் கல்வெட்டில் பொறித்திருப்பதாகவும் கூறுகிறார்.
                     இந்த கோயிலின் மொத்த அடி 216 இது தமிழ் உயிர்மெய் எழுத்துகளை குறிக்கிறது. சிவலிங்கத்தின்  உயரம்  12  அடி ஆகும் இது உயர் எழுத்துகளை குறிக்கிறது. சிவலிங்க பீடத்தின் அடி 18 இது மெய் எழுத்துகளை குறிக்கிறது. கோயிலுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மொத்த அடி 247 ஆகும் இது தமிழின் மொத்த எழுத்துகளை குறிக்கிறது.   இந்த கோயிலின் பல கட்டிடகலை கிறுப்பகள்  கோவிலின் கல்வெட்டிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.
        இந்த கோயிலை  யார் யார்  கட்டினார்கள் என்பதையும்  பல உழைப்பாளிகளின் பெயர்களும்  கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.  
         இந்த கோயிலின் நிழல் மதிய நேரங்களில் பாதிதான் இருக்கும்  கோவிலின்  பாதி பகுதியின் நிழல் கீழே விழுவதில்லை என்பதும்  ஒரு சிறப்பம்சம் என்றே கூறலாம் . இது  இவர்களின்  நேர்த்தியான கட்டிட  கலையை எடுத்துரைக்கிறது . 

 நந்தி சிலை

tanjore temple
              இந்த கோவிலின் நந்தி சிலை மிகப்பெரிய அளவில் அழகாக இருக்கும். இந்த நந்தி வளர்ந்துகொண்டே  இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த நந்தி பெரிய அளவில் பிரம்மாண்டமானதாக இருக்கும்.  முதலில் இந்த நந்தி சிறியதாக இருந்ததால் இந்த நந்தி பிற்காலத்தில் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது . 
       இந்த கோவிலில் அரச குடும்பம் செலுவதற்கு என்று தனி ரகசிய வழி பயன்படுத்தினர்  இந்த வழிகள் பல மர்மம் நிறைந்தது என்று மூடிவிட்டனர் இந்த ரகசிய வழிகள்  பல இடங்களை இனைப்பதாகவும்  கூறப்படுகிறது . 
 
                                                            நன்றி!