WORDLE (வார்த்தை விளையாட்டு)
வேர்ட்லே என்பது பொறியாளர் ஜோஷ் பார்டில் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு இணைய அடிப்படையிலான சொல் விளையாட்டு ஆகும். 2022 ஆம் ஆண்டு தி நியூ இயர் டைம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் வெளியிடப்பட்டது இந்த விளையாட்டை விளையாட ஐந்து எழுத்துகளை யூகித்து ,ஆறு முறை முயற்சி செய்கிறார்கள் ஒவ்வொரு யுகத்திற்கும் பின்னோட்டம் வழங்கப்படுகிறது எப்போது எழுத்து பொருந்துகிறதோ அல்லது சரியான வடிவத்தில் இருந்தால் வண்ண ஓடுகள் வரும். வேர்ட்லே ஒரு தீர்வு இருக்கிறது அனைத்து கட்டங்களுக்கும் ஒரே வார்த்தையை யூகிக்க முயற்சி செய்கின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து (T20 ind vs eng)
இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை T20 கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற போட்டி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆறு விக்கெட்டுகளும் 168 ரன்களும் எடுத்தனர். இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து 170 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கொண்டாடுங்கள். இந்தப் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியது.
உக்ரைன்
உலக நாடுகளிலேயே திரும்பிப் பார்க்க வைத்த செய்திதான் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர். இருநாட்டுகளை ஏற்பட்ட போர் அனைத்து நாடுகளின் வணிகத்தை பெரிதும் பாதித்தது அதுமட்டுமில்லாமல் இருநாட்டில் இருக்கும் மக்கள் மற்றும் படைவீரர்கள் மரணமடைந்தார்கள். ரஷ்யா தென்மேற்கில் உள்ள உக்கிரேனில் மீது பெரிய அளவிலான படையெடுப்பை 2022 பிப்ரவரி 24 ஆம் ஆண்டு தொடங்கியது.
இந்த உலகப் போர் இரு நாடுகளிடையே பெரும் பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்தியது. இந்த இரு நாடுகளிடையே ஏற்பட்ட போரில் உலக நாடுகள் அனைத்தும் அதிக தேடப்பட்ட கூகுள் சர்ச்சில் இடம் பெற்றுள்ளன.
எலிசபெத் மகாராணி
மன்னராட்சி பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் எலிசபெத் மகாராணி ஒரு குறிப்பிடத்தக்க பெண் என்பதை யாரும் மறக்க முடியாது. வரலாற்றில் மிக நீண்ட காலம் மன்னராக இருந்தவர் மட்டுமல்லாமல் மற்ற அரசு குடும்பங்களில் விடவும் அதிக மாற்றங்களை கொண்டு வந்து வியக்கத்தக்க வகையில் அதை கையாளுபவர் எலிசபெத் மகாராணி.
எலிசபெத் மகாராணி வலிமையான, மென்மையான தலைமையில் தான், தன் மன்னர் ஆட்சியை தொடர்வார். இந்த ஆண்டு அதிக ஆண்டுகள் மன்னராக இருந்த எலிசபெத் மகாராணி கூகுளில் அதிக மக்களால் பார்வையிடப்பட்டுள்ளார்.
South Africa vs India (T20)
இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா இடையிலான நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி அனைத்து இந்தியா ரசிகர்களிடமும் சவுத் ஆப்பிரிக்கா ரசிகர்களிடமும் அதிகம் எதிர்பார்ப்பை தூண்டியது. சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் சவுத் ஆப்பிரிக்கா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர் இந்த உலகக் கோப்பை போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது.
உலக கோப்பை (FIFA)
FIFA உலக கோப்பை பெரும்பாலும் உலகக்கோப்பை என்று அழைக்கப்படுகிறது இந்த விளையாட்டின் உலகளவிய ஆளுமை அமைப்பின் பெடரேஷன் இன்டர்நேஷனல் டி கால்பந்து சங்கத்தின் உறுப்பினர்களால் மூத்த ஆண்கள் தேசிய அணிகளால் போட்டியிட ஒரு சர்வதேச சங்க கால்பந்து போட்டியாகும்.
இந்த உலகக் கோப்பை உலக நாடுகளின் அனைத்து மக்களாலும் பார்க்கப்படுகிறது. இந்த உலகத்தை கால்பந்து ஆண்டுதோறும் நடைபெறுவதால் அனைத்து உலக மக்களின் பொழுதுபோக்காக இருக்கிறது. இந்த உலகக் கோப்பை ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது அனைத்து நாடுகளிலும்.
I Phone (ஆப்பிள் போன்)
ஆப்பிள் போன் என்றாலே வாயை பிளக்க வைக்கும் அளவில் விலையும் கண்ணை திகக்க வைக்கும் அதன் கேமரா புகைப்படமும் ஐபோனின் தரத்தை குறிக்கிறது.i Phone 14 மற்றும் i Phone 14plus சுருக்கமாக i Phone 14+ என்று அழைக்கப்படுகிறது.apple Inc ஆல் வடிவமைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட் போன். அவை 13 மற்றும் i Phone 13 mini தொடர்ந்து 16 ஆவது தலைமுறை ஐபோன்கள் ஆகும்.
ஆப்பிள் போன் கம்பெனி அமெரிக்கா நாட்டில் உள்ளது. ஆப்பிள் போன் பிரியர்களுக்கு இந்த ஆப்பிள் போன் அப்டேட் மிகவும் பிடித்ததாக இருக்கிறது.
சந்தைக்கு வருவதற்கு முன்னதாகவேஇந்த ஆப்பிள் போன்கள் முன்கூட்டியே ஆர்டர்கள் செப்டம்பர் 9 2022 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது.
Jeffrey Dahmer (அமெரிக்கா கொலையாளி)
சீரியல் கில்லர் ஜெஃப்ரி டாஹ்மர், 1982 ஆம் ஆண்டு விஸ்கான்சின் மாநில கண்காட்சியில் அநாகரீகமாக வெளிப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதில் இருந்து போலீஸ் குவளையில் காட்டப்பட்டார்.
அமெரிக்காவின் தொடர் கொலையாளி மில் வாக்கி மான்ஸ்டர் என்று அழைக்கப்படுகிறார். 1978 மற்றும் 1991 இடையில் 17 ஆண்களையும் சிறுவர்களையும் கொன்று சிதைத்த ஒரு அமெரிக்க தொடர் கொலையாளி மற்றும் பாலியல் குற்றவாளி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த அமெரிக்காவின் தொடர் கொலையாளி 28 நவம்பர் 1994 ஆம் ஆண்டு இறந்தார். இவர் செய்த குலைகள் அனைத்தும் அமெரிக்கா மக்களிடையே அதிக அதிர்ச்சியும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது.
IPL T20 (Indian premier league)
இந்தியாவில் ஆண்டுதோறும் கிரிக்கெட் கொண்டாட்டமாக இருக்கிறது இந்த ஐபிஎல் டி20. இந்த ஐபிஎல் டி20 யில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் பங்கு பெறுவதால் இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மேலும் சுவாரசியமாக அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த இரு டீம்கள் இடையே நடைபெறும் போட்டி அனைத்து ரசிகர்களும் அதிக விறுவிறுப்பை ஏற்படுகிறது. இதனால் இந்த ஐபிஎல் போட்டி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
இந்த ஐபிஎல் போட்டியில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் தங்களது முதல் வெற்றியை இந்த ஐபிஎல் போட்டியில் வென்றுள்ளது.
India VS West Indies
இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் மேற்கத்திய தீவு விளையாடிய 3 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பை டி20 யில் மேற்கத்திய தீவு மற்றும் இந்தியா இடையான போட்டியில் ரசிகர்களால் ஏன் அதிக பார்க்கப்படுகின்றது தெரியுமா? ஏனென்றால் மேற்கத்திய தீவு வெயிட்டிங் செய்யும் பழுது சிக்ஸர் மழை பொழியும் இதனால் ரசிகர்கள் இந்தியா மற்றும் மேற்கத்திய தீவு போட்டிகளை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். மேற்கத்திய விளையாட்டு வீரர்கள் விக்கெட்டுகள் எடுக்கும் பொழுதும் பேட்டிங் செய்யும் பொழுதும் வித்தியாசமான நடனங்கள் மற்றும் சைகைகளை வெளிப்படுத்துவார்கள் இதனால் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.