உலகில் நாடுகளில் நிறைய விளையாட்டுகள் இருந்தாலும் அனைத்து நாடுகளிலும் கால்பந்து ஒரு தனித்துவமான இடத்தை வகித்துள்ளது. அனைத்து நாடுகளிலும் ஏன் இந்த கால்பந்து அதிகம் விளையாடுகிறார்கள் மற்றும் எங்கிருந்து வந்தது இந்த கால்பந்து என்பதை இந்த கால்பந்து பத்தியில் பார்ப்போம்.
1. முதன் முதலில் கிமு 476 இல் சீனாவில் தான் கால்பந்து தோன்றியது.
2. உலகில் அதிக மக்களால் பார்க்கவும் விளையாடவும் இருக்கும் விளையாட்டு தான் கால்பந்து.
3. கால்பந்து போட்டிகளை உலக நாடுகள் இருக்கும் மக்கள் ஒரு மில்லியன் க்கு மேல் கால்பந்து போட்டிகளை பார்க்கிறார்கள்.
4. ஒரு கால்பந்து போட்டியில் ஒரு கால்பந்து வீரர் அதிகபட்ச கோள்களின் எண்ணிக்கை 16 இந்த கோலை அவர் 1942 ஆம் ஆண்டு டிசம்பரில் அடித்தார்.
5. 1998 ஆம் ஆண்டு டிசம்பர் வீடியோ ஆதாரத்தின் மூலம் 2.8 வினாடியில் அடித்த வேகமான சாதனையில் ஒன்று.
6. 1913 வரை தங்கள் அணியினர்கள் வெவ்வேறு வண்ண சட்டைகள் அணிய வேண்டியதில்லை.
7. ஒரு கால்பந்து வீரர் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் சராசரியாக 9.65 கிலோமீட்டர் ஓடுகிறார்.
8. கூடை பந்தாட்டத்தின் முதல் விளையாட்டு கால்பந்து பந்தை கொண்டு விளையாடப்பட்டது.
9. ஐரோப்பிய அணிகள் 1930 மற்றும் 1950 ஒவ்வொரு உலகக் கோப்பை இறுதி போட்டியில் வந்துள்ளன.
10. ரொனால்டினோ ஒரு 23-0 ஆட்டத்தில் 23 கோல்களை அடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
11. லூயிகி ரீவா தனது சக்தி வாய்ந்த ஷாட் மூலம் பார்வையாளரின் கையை உடைத்தார்.
12. கால்பந்தை அழகான விளையாட்டு என்று முதலில் அழைத்தவர் பீலே.
13. உலகில் 265 மில்லியனுக்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர் மற்றும் நாலு பில்லியன் மக்கள் அவ்வப்போது விளையாட்டை தீவிரமாக பார்க்கிறார்கள்
14. பெரும்பாலான கால்பந்துகள் பாகிஸ்தானில் கை தையல் மூலம் தயாரிக்கப்படுகிறது.
15. இதுவரைக்கும் உலக கோப்பையை எட்டு நாடுகள் மட்டுமே வென்றுள்ளன. கால்பந்து விளையாட்டின் போது வீரர் மஞ்சள் அட்டை அல்லது சிவப்பாட்டை நடுவரால் வழங்க முடியும்.
16. ஒரு ஒரு ஆட்டத்தில் ஒரு வீரருக்கு இரண்டு மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டால் அவர் சிவப்பாட்டை பெற்று ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.
17. உலகத்தில் மிகப்பெரிய கால்பந்து மைதானம் வடகொரியாவில் உள்ளது.
18. உலகின் மொத்த வீரர்கள் 265 மில்லியன் ஆண்கள் மற்றும் பெண்கள்.
20. கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி 1885 ஆம் ஆண்டு பான் ஆர்ப்ரெத் அணிக்கு எதிராக 0-36 என்ற கணக்கில் தோற்றது கால்பந்து வரலாற்றில் எல்லா காலத்திலும் மிகப்பெரிய தோல்வி ஆகும்.
21.சிறந்த தரவரிசையில் தேசிய பெண்கள் அணி அமெரிக்கா.
22. சிறந்த தரவரிசை தேசிய ஆண்கள் அணி பெல்ஜியம்.
23 மிகவும் வெற்றிகரமான தேசிய அணி பிரேசில்.
24 ஒவ்வொரு கால்பந்து அணியிலும் 11 வீரர்கள் இருப்பார்கள்.
25. முதல் FIFA உலகக் கோப்பை உருகுவியில் நடைபெற்றது.
26. இந்த விளையாட்டின் உண்மையான பெயர் அசோசியேஷன் கால்பந்து.
27. 1 முதல் 90 நிமிடங்கள் வரை ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு கோல் அடித்த வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ அவார்.
28. 1950 ஆம் ஆண்டு FIFA உலக கோப்பையில் இந்தியா வெளியேறியது ஏனெனில் அவர்கள் வெறுங்கலுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
29. உலகில் இதுவரை பிராய்ஸிலிடம் தோல்வி இடாத ஒரே நாடு நார்வே.
30. ஆன்லைன் foodball இப்பொழுது ஒரு விளையாட்டாக கருதப்படுகிறது.
இந்த கால்பந்து சீனாவில் தோன்றியதாக இருந்தாலும் அனைத்து நாடுகளிலும் இப்ப வரைக்கும் விரும்பி பார்க்கிறார்கள் மற்றும் அதிகம் விளையாடப்படுகிறார்கள் இந்த பத்தியில் பார்த்தது போல் கால்பந்து ஒரு சுவாரசியமான விளையாட்டாக விளங்குகிறது மற்றும் அனைத்து விளையாட்டுகளிலும் தனித்துவம் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது
இந்த கால்பந்து போட்டியில் சர்வதேச உலக கோப்பையில் வெறுங்காலுடன் விளையாட அனுமதிக்காதது மிகவும் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது இந்த மத்தியில் உங்களுக்கு வியப்பும் அதிர்ச்சியும் அளித்த உண்மையை கமெண்டில் பதிவு செய்யவும்.