ஆபாச படங்களால் ஏற்படும் பிரச்சனை

இந்த ஆபாச படங்கள் ஆண்கள் வாழ்க்கையில் இரண்டு மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனது . 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தபட்ட ஆய்வில் திருமணமானவர்களில்  4-ல் ஒரு பங்கு மக்களுக்கு உடலுறவில் ஆர்வமே இல்லை என்பது தெரியவந்துள்ளது . இந்த உலகில் 50% திருமண வாழ்க்கை பிரிவில் முடிய முக்கிய காரணம் உடலுறவு சரியாக இல்லதுதான் இதற்கு காரணம்  இந்த ஆபாச படங்கள்தான்  எனவே நண்பர்களே ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக அது உங்கள் காதல் வாழ்க்கையில் இரண்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 விறைப்புதன்மை 

இந்த ஆபாச படங்களை அடிக்கடி பார்ப்பதால் உங்களுக்கு விறைப்புதன்மை என்பது பாதிக்கும் எனலாம் குறிப்பாக நீங்கள் பெண்களின் உடல் பாகங்களை பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கு விறைப்புதன்மை ஏற்படும் ஆனால் நீங்கள் தொடர்ந்து ஆபாச படங்களில் பெண்களின் முழு உடல்களையும் பார்க்கிறீர்கள் இதை தொடர்ந்து நீங்கள் பார்ப்பதால் உங்கள் மூளை அதற்கு பழகிவிடும் இதனால் உங்களுக்கு விறைப்புதன்மை குறையும் ஏனெனில் உங்கள் மூளை இதற்கு முழுவதுமாக பழகிவிடும் இதனால் நீங்கள் வித்தியாசமான ஆபாச படங்களை பார்க்க செல்வீர்கள் இதனால் சாதரணமாகவே உங்களுக்கு உடலுறவின் மீது ஆர்வம் இருந்தாலும் கூட உங்களுக்கு விறைப்புதனைமை இருக்காது இது உங்களை மட்டும் பாதிக்காமல் உங்கள் காதலி மற்றும் வாழ்க்கை துணையையும் பாதிக்கும்

வேகமாக விந்து வெளியேற்றம் 

நீங்கள் ஆபாச படங்கள் பார்த்தால் சுய இன்பமும் உங்களுக்கு பழக்கமாகியிருக்கும் இங்கு சுய இன்பம் செய்வது தவறல்ல ஆனால் பெரும்பாலான ஆண்கள் சுய இன்பம் செய்யும்போது விறைவாகவே விந்துக்களை வெளியேற்றுகுன்றனர் இப்படியே நீங்கள் செய்தால் உடலுறவின்போது உங்களுக்கு ஒரு நிமிடத்திற்குள்ளேயே விந்து வெளியாகிவிடும் ஆனால் உங்கள் காதலிக்கு உச்சத்தை அடைய 13-முதல் 15 நிமிடங்கள் எடுக்கும் இதனால் அவர்கள் உங்கள் மீது வெறுப்படைவார்கள் இது உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் இதானல் அவர்கள் உங்களை விட்டு பிரிய கூட வாய்ப்புள்ளது  எனவே ஆபாச படங்களை தவிர்ப்பது கடினம் ஆனால் அதற்கு அடிமையாகாமல் இருங்கள்.